Skip to content
Open
Changes from all commits
Commits
File filter

Filter by extension

Filter by extension

Conversations
Failed to load comments.
Loading
Jump to
Jump to file
Failed to load files.
Loading
Diff view
Diff view
281 changes: 281 additions & 0 deletions frontend/static/quotes/tamil_old.json
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,281 @@
{
"language": "tamil_old",
"groups": [
[0, 100],
[101, 300],
[301, 600],
[601, 9999]
],
"quotes": [
{
"text": "கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின்",
"source": "திருக்குறள்",
"id": 1,
"length": 60
},
{
"text": "வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல",
"source": "திருக்குறள்",
"id": 2,
"length": 63
},
{
"text": "இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு",
"source": "திருக்குறள்",
"id": 3,
"length": 70
},
{
"text": "பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்",
"source": "திருக்குறள்",
"id": 4,
"length": 72
},
{
"text": "தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக் கவலை மாற்றல் அரிது",
"source": "திருக்குறள்",
"id": 5,
"length": 73
},
{
"text": "அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது",
"source": "திருக்குறள்",
"id": 6,
"length": 64
},
{
"text": "வான் நின்று உலகம் வழங்கி வருதலான் தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று",
"source": "திருக்குறள்",
"id": 7,
"length": 66
},
{
"text": "துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை",
"source": "திருக்குறள்",
"id": 8,
"length": 71
},
{
"text": "விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி",
"source": "திருக்குறள்",
"id": 9,
"length": 68
},
{
"text": "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை",
"source": "திருக்குறள்",
"id": 10,
"length": 72
},
{
"text": "விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே பசும் புல் தலை காண்பு அரிது",
"source": "திருக்குறள்",
"id": 11,
"length": 70
},
{
"text": "நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி தான் நல்காது ஆகிவிடின்",
"source": "திருக்குறள்",
"id": 12,
"length": 70
},
{
"text": "சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு",
"source": "திருக்குறள்",
"id": 13,
"length": 60
},
{
"text": "நீர் இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு",
"source": "திருக்குறள்",
"id": 14,
"length": 71
},
{
"text": "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு",
"source": "திருக்குறள்",
"id": 15,
"length": 61
},
{
"text": "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று",
"source": "திருக்குறள்",
"id": 16,
"length": 66
},
{
"text": "இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு",
"source": "திருக்குறள்",
"id": 17,
"length": 62
},
{
"text": "உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து",
"source": "திருக்குறள்",
"id": 18,
"length": 79
},
{
"text": "ஐந்து அவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி",
"source": "திருக்குறள்",
"id": 19,
"length": 66
},
{
"text": "செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கு அரிய செய்கலாதார்",
"source": "திருக்குறள்",
"id": 20,
"length": 62
},
{
"text": "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான்கட்டே உலகு",
"source": "திருக்குறள்",
"id": 21,
"length": 61
},
{
"text": "குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது",
"source": "திருக்குறள்",
"id": 22,
"length": 63
},
{
"text": "அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்",
"source": "திருக்குறள்",
"id": 23,
"length": 70
},
{
"text": "சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு",
"source": "திருக்குறள்",
"id": 24,
"length": 67
},
{
"text": "அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு",
"source": "திருக்குறள்",
"id": 25,
"length": 60
},
{
"text": "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்",
"source": "திருக்குறள்",
"id": 26,
"length": 61
},
{
"text": "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை",
"source": "திருக்குறள்",
"id": 27,
"length": 62
},
{
"text": "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்",
"source": "திருக்குறள்",
"id": 28,
"length": 63
},
{
"text": "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை",
"source": "திருக்குறள்",
"id": 29,
"length": 64
},
{
"text": "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை",
"source": "திருக்குறள்",
"id": 30,
"length": 72
},
{
"text": "தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை",
"source": "திருக்குறள்",
"id": 31,
"length": 78
},
{
"text": "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்",
"source": "திருக்குறள்",
"id": 32,
"length": 66
},
{
"text": "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்",
"source": "திருக்குறள்",
"id": 33,
"length": 67
},
{
"text": "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை",
"source": "திருக்குறள்",
"id": 34,
"length": 63
},
{
"text": "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து",
"source": "திருக்குறள்",
"id": 35,
"length": 64
},
{
"text": "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று",
"source": "திருக்குறள்",
"id": 36,
"length": 63
},
{
"text": "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்",
"source": "திருக்குறள்",
"id": 37,
"length": 65
},
{
"text": "மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை",
"source": "திருக்குறள்",
"id": 38,
"length": 67
},
{
"text": "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்",
"source": "திருக்குறள்",
"id": 39,
"length": 64
},
{
"text": "பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு",
"source": "திருக்குறள்",
"id": 40,
"length": 72
},
{
"text": "கல்லாரேயாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந்தாங்கு",
"source": "நாலடியார்",
"id": 41,
"length": 152
},
{
"text": "கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து",
"source": "நாலடியார்",
"id": 42,
"length": 124
},
{
"text": "கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறிவாளர் இடைப்புக்கு மெல்ல இருப்பினும் நாயிருந்தற்றே இராஅது உரைப்பினும் நாய்குரைத்தற்று",
"source": "நாலடியார்",
"id": 43,
"length": 119
},
{
"text": "உணர உணரும் உணர்வுடையாரைப் புணரிற் புணருமாம் இன்பம் புணரின் தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப் பிரியப் பிரியுமாம் நோய்",
"source": "நாலடியார்",
"id": 44,
"length": 114
},
{
"text": "கல்லென்று தந்தை கழற அதனையோர் சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் மெல்ல எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா வழுக்கோலைக் கொண்டு விடும்",
"source": "நாலடியார்",
"id": 45,
"length": 126
}
]
}
Loading