diff --git a/frontend/static/quotes/tamil_old.json b/frontend/static/quotes/tamil_old.json new file mode 100644 index 000000000000..76377201fe41 --- /dev/null +++ b/frontend/static/quotes/tamil_old.json @@ -0,0 +1,281 @@ +{ + "language": "tamil_old", + "groups": [ + [0, 100], + [101, 300], + [301, 600], + [601, 9999] + ], + "quotes": [ + { + "text": "கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின்", + "source": "திருக்குறள்", + "id": 1, + "length": 60 + }, + { + "text": "வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல", + "source": "திருக்குறள்", + "id": 2, + "length": 63 + }, + { + "text": "இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு", + "source": "திருக்குறள்", + "id": 3, + "length": 70 + }, + { + "text": "பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்", + "source": "திருக்குறள்", + "id": 4, + "length": 72 + }, + { + "text": "தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக் கவலை மாற்றல் அரிது", + "source": "திருக்குறள்", + "id": 5, + "length": 73 + }, + { + "text": "அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது", + "source": "திருக்குறள்", + "id": 6, + "length": 64 + }, + { + "text": "வான் நின்று உலகம் வழங்கி வருதலான் தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று", + "source": "திருக்குறள்", + "id": 7, + "length": 66 + }, + { + "text": "துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை", + "source": "திருக்குறள்", + "id": 8, + "length": 71 + }, + { + "text": "விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி", + "source": "திருக்குறள்", + "id": 9, + "length": 68 + }, + { + "text": "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை", + "source": "திருக்குறள்", + "id": 10, + "length": 72 + }, + { + "text": "விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே பசும் புல் தலை காண்பு அரிது", + "source": "திருக்குறள்", + "id": 11, + "length": 70 + }, + { + "text": "நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி தான் நல்காது ஆகிவிடின்", + "source": "திருக்குறள்", + "id": 12, + "length": 70 + }, + { + "text": "சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு", + "source": "திருக்குறள்", + "id": 13, + "length": 60 + }, + { + "text": "நீர் இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு", + "source": "திருக்குறள்", + "id": 14, + "length": 71 + }, + { + "text": "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு", + "source": "திருக்குறள்", + "id": 15, + "length": 61 + }, + { + "text": "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று", + "source": "திருக்குறள்", + "id": 16, + "length": 66 + }, + { + "text": "இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு", + "source": "திருக்குறள்", + "id": 17, + "length": 62 + }, + { + "text": "உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து", + "source": "திருக்குறள்", + "id": 18, + "length": 79 + }, + { + "text": "ஐந்து அவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி", + "source": "திருக்குறள்", + "id": 19, + "length": 66 + }, + { + "text": "செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கு அரிய செய்கலாதார்", + "source": "திருக்குறள்", + "id": 20, + "length": 62 + }, + { + "text": "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான்கட்டே உலகு", + "source": "திருக்குறள்", + "id": 21, + "length": 61 + }, + { + "text": "குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது", + "source": "திருக்குறள்", + "id": 22, + "length": 63 + }, + { + "text": "அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்", + "source": "திருக்குறள்", + "id": 23, + "length": 70 + }, + { + "text": "சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு", + "source": "திருக்குறள்", + "id": 24, + "length": 67 + }, + { + "text": "அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு", + "source": "திருக்குறள்", + "id": 25, + "length": 60 + }, + { + "text": "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்", + "source": "திருக்குறள்", + "id": 26, + "length": 61 + }, + { + "text": "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை", + "source": "திருக்குறள்", + "id": 27, + "length": 62 + }, + { + "text": "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்", + "source": "திருக்குறள்", + "id": 28, + "length": 63 + }, + { + "text": "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை", + "source": "திருக்குறள்", + "id": 29, + "length": 64 + }, + { + "text": "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை", + "source": "திருக்குறள்", + "id": 30, + "length": 72 + }, + { + "text": "தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை", + "source": "திருக்குறள்", + "id": 31, + "length": 78 + }, + { + "text": "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்", + "source": "திருக்குறள்", + "id": 32, + "length": 66 + }, + { + "text": "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்", + "source": "திருக்குறள்", + "id": 33, + "length": 67 + }, + { + "text": "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை", + "source": "திருக்குறள்", + "id": 34, + "length": 63 + }, + { + "text": "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து", + "source": "திருக்குறள்", + "id": 35, + "length": 64 + }, + { + "text": "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று", + "source": "திருக்குறள்", + "id": 36, + "length": 63 + }, + { + "text": "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்", + "source": "திருக்குறள்", + "id": 37, + "length": 65 + }, + { + "text": "மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை", + "source": "திருக்குறள்", + "id": 38, + "length": 67 + }, + { + "text": "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்", + "source": "திருக்குறள்", + "id": 39, + "length": 64 + }, + { + "text": "பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு", + "source": "திருக்குறள்", + "id": 40, + "length": 72 + }, + { + "text": "கல்லாரேயாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந்தாங்கு", + "source": "நாலடியார்", + "id": 41, + "length": 152 + }, + { + "text": "கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து", + "source": "நாலடியார்", + "id": 42, + "length": 124 + }, + { + "text": "கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறிவாளர் இடைப்புக்கு மெல்ல இருப்பினும் நாயிருந்தற்றே இராஅது உரைப்பினும் நாய்குரைத்தற்று", + "source": "நாலடியார்", + "id": 43, + "length": 119 + }, + { + "text": "உணர உணரும் உணர்வுடையாரைப் புணரிற் புணருமாம் இன்பம் புணரின் தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப் பிரியப் பிரியுமாம் நோய்", + "source": "நாலடியார்", + "id": 44, + "length": 114 + }, + { + "text": "கல்லென்று தந்தை கழற அதனையோர் சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் மெல்ல எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா வழுக்கோலைக் கொண்டு விடும்", + "source": "நாலடியார்", + "id": 45, + "length": 126 + } + ] +}